இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

02 ஆவது வருடாந்த கல்வி அமர்வுத் திட்டம் SLCOMM

2018-04-03 11:54:00
02 ஆவது வருடாந்த  கல்வி அமர்வுத் திட்டம் SLCOMM
முப்படைக்காக கட்டப்பட்ட இராணுவ மருத்துவம்  02 ஆவது வருடாந்த  கல்வி அமர்வுத் திட்டம்  2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு  சினமன் கிரேன்ட்  ஹோட்டலில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயளாளர்  ஒஸ்டின் பிரனேன்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கபில வைத்தியரத்ன  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கலந்து கொன்டார்கள்.


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை