இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

தெற்காசிய சம்பியன்ஷிப்யில் தங்க பதக்கம் வென்றவர்கள் விமானப்படை வூஷூ வீரங்கனை இலங்கைக்கு வந்தார்கள்

2018-04-03 12:02:40
தெற்காசிய சம்பியன்ஷிப்யில்  தங்க பதக்கம் வென்றவர்கள் விமானப்படை வூஷூ வீரங்கனை  இலங்கைக்கு வந்தார்கள்
தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடை பிரிவின் கீழ்   விமானப்படை வூஷூ வீரங்கனை  மலிஷா மத்துமாலி  தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியை 2018 ஆம் ஆன்டு  மார்ச் மாதம்   25ஆம் திகதி  பாக்கிஸ்தானில் நடத்தப்பட்டது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க மெமோரியல் சர்வதேச விமான நிலையத்தில் விமானப்படை  வுஷூ குளத்தில் உருப்பினரின் தங்கப்பதக்கம் வென்ற   மலிஷா மத்துமாலி வரவேற்றார்கள்.   


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை