இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று.

2018-04-03 12:04:17
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று.
இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று 2018  ஆம் ஆண்டு மார்ச் மாதம்  27  ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது.  இந்த பயிற்சிக்காக தீ அனைத்து பிரிவில் குருப் கெப்டன் எம்.பீ.எஸ் மாரப்பெரும  அவர்கள் மற்றும் விமானப்படைவீரர்கள் 29 பேர் கலந்துகொண்டார்கள்.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை