இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கொழும்பு விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் விசேட அழகு கலாச்சார நிகழ்வு.

2019-04-18 15:06:40
கொழும்பு விமானப்படை தளத்தின் ஏற்பாட்டில் விசேட அழகு கலாச்சார நிகழ்வு.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பு  விமானப்படை தலத்தில்  விமானப்படை பெண் வீராங்கனைகளுக்காக  விசேட  அழகு சிகிசிச்சை நிலையம் ஒன்று கடந்த 2019 மார்ச் 11 ம் திகதி அமைக்கப்பட்டு இருந்தது.

திருமதி.சுரங்கி கொடிதுவக்கு  அவர்களினால் இந்த அழகு நிலையம் பற்றி விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை