இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

20 வது கிராண்ட் ஸ்லாம் கரம் போட்டிகளின் விமானப்படையின் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் வெற்றி.

2019-04-18 15:22:45
20 வது கிராண்ட் ஸ்லாம்  கரம் போட்டிகளின்  விமானப்படையின்  ஆண் மற்றும் பெண்  போட்டியாளர்கள் வெற்றி.
இலங்கை கரம் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட 20 வது கிராண்ட் ஸ்லாம்  கரம் போட்டிகள்  கடந்த 2019 மார்ச் 16 தொடக்கம் 18 வரை  கொஹுவல  கரம் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோப்ரல் பெரேரா வெற்றி பெற்றார். மகளிர்  ஒற்றையர் பிரிவில் கோப்ரல்  பெலியனகே வெற்றி பெற்றார். இதன்போது  படை வீரர்   தினேஷ் பெரேரா ஆடவர் ஒற்றையர் பிரிவில் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை