இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படையினர் தேசிய பேஸ்பால் போட்டிகளில் 02ம் இடம்.

2019-04-18 15:26:35
இலங்கை விமானப்படையினர்  தேசிய பேஸ்பால்  போட்டிகளில் 02ம் இடம்.
கடந்த பெப்ரவரி  மாதம்  18 தொடக்கம் மார்ச் 17 வரை  மஹிந்த ராஜபக்ஷ  பேஸ்பால்  மைதானத்தில் இடம்பெற்ற  தேசிய பேஸ்பால்   போட்டிகளில்  இலங்கை விமானப்படையினர் 02 ம் இடத்தை பெற்றனர். இதன்போது இறுதிப்போட்டியில் கடந்த 17 ம் திகதி கண்டிவில் ரன்பிமா ராயல்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடியது.

இந்த இறுதிப்போட்டியில்  விமானப்படை பேஸ்பால்  பிரிவின் பணிப்பாளர்  எயார் கொமாண்டர்  சேனாரத்ன மற்றும்  பேஸ்பால்  பிரிவின்  செயலாளர் சி  ஜே ஹெட்டியாராச்சி மற்றும் வீரவீராங்கனைகள் இந்த நிக்லாவில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை