இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஏக்கல விமானப்படையின் சேவா வனிதா பிரிவினர் முல்லேரியா வைத்தியசாலையின் 03 ம் வார்ட் பகுதிக்கு பிரவேசித்தனர்.

2019-04-18 15:28:44
ஏக்கல விமானப்படையின்  சேவா வனிதா பிரிவினர்  முல்லேரியா வைத்தியசாலையின் 03 ம் வார்ட் பகுதிக்கு பிரவேசித்தனர்.
விமானப்படை  சேவா வனிதா பிரிவின்  தலைவியின் வழிகாட்டலின் கீழ்  ஏக்கல விமானப்படையின்  சேவா வனிதா பிரிவினர் கடந்த 2019 மார்ச் 19ம் திகதி   முல்லேரியா வைத்தியசாலையின் 03 ம் வார்ட் பகுதிக்கு பிரவேசித்தனர்.

வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள  நோயாளிகளுக்கான  அத்தியாவசிய பொருட்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படையின்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  துஷ்யந்தி பெரேரா மற்றும் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை