இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2019க்கான கொழும்பு ஆண்கள் மற்றும் பெண்கள் சாலை ஓட்ட பந்தய போட்டிகள்.

2019-04-18 15:34:44
2019க்கான கொழும்பு ஆண்கள் மற்றும் பெண்கள் சாலை ஓட்ட  பந்தய போட்டிகள்.
இலங்கை  விமானப்படையின் விளையாட்டு பிரிவு  திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த சாலை ஓட்டப்போட்டிகள். கொழும்பு  விமானப்படையின்   ரைஃப் க்ரீன் மைதானத்தில் முடிவுக்கு வரப்பட்டது.

இந்த போட்டிகளில் அனைத்து விமானப்படைத்தளங்களிலும்  இருந்து சுமார் 300 வீரவீராங்கனைகள் கலந்துகொண்டனர்  இந்தப்போட்டிகளில்  ஆண்  பெண் பிரிவில் கொழும்பு  விமானப்படை தள வீர வீரங்கனைகள்  வெற்றிபெற்றனர்.

இந்த போட்டிகளுக்கு பிரதம அதிதியாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார் மேலும் விமானப்படை தலைமை அதிகாரி அவர்களும் ,விமானப்படை பணிப்பாளர்களும் ,அதிகாரிகள் மற்றும் படை வீரர்களும் கலந்துகொண்டனர் .

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை