இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ஏக்கல விமானப்படையின் பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெரும் படைவீரர்களின் பெற்றோர்களின் பங்கேற்றில் பெற்றார் தினம்.

2019-04-29 16:40:28
ஏக்கல  விமானப்படையின்  பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெரும் படைவீரர்களின்  பெற்றோர்களின் பங்கேற்றில் பெற்றார் தினம்.
ஏக்கல விமானப்படை தளத்தில் பயிற்ச்சி பாடசாலையில் உள்ள  இல .167 விமானப்படை வீரர் ,இல .130 தட்காலிக  விமானப்படை வீரர் , இல .37 பெண்  விமானப்படை வீராங்கனை , இல .167 விமானப்படை வீரர் ,இல .13 தட்காலிக  பெண்  விமானப்படை வீராங்கனை போன்ற   பயிற்சி பாடநெறியில்யுள்ள  வீரவீராங்கனைகளின் பெற்றோர்களின் பங்கேற்பில்  கடந்த 2019 மார்ச் 31ம் திகதி  ஏக்கல விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் ஏக்கல விமானப்படை  தள பயிற்ச்சி  பாடசாலையின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பெரேரா. மற்றும் அதிகாரிகள்  பயிற்சி அதிகாரிகள் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் இசை நாட்டிய நிகழ்வும்  இடம்பெற்றன.   

 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை