இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படையினால் போதை ஒழிப்பு "புத்தாண்டு உறுதிமொழி" ஏற்கும் நிகழ்வு.

2019-05-13 12:07:21
இலங்கை விமானப்படையினால் போதை ஒழிப்பு
இலங்கை நாட்டில் போதை ஒழிப்பு  திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் விமானப்படை,தரைப்படை,கடற்படை ,மற்றும் போலீஸ் படை ஆகியோரின் பங்கேற்பில்  போதை ஒழிப்பு "புத்தாண்டு உறுதிமொழி"  இலங்கை சோஷலிச சனநாயக  குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால  சிறிசேன அவர்களின் முன்னிலையில் கடந்த  2019 ஏப்ரல்03ம் திகதி  இடம்பெற்றது.

இந்த வேலைத்திட்டம்  அதிமேதகு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப  ஆரம்பிக்கபட்டது.  மேலும் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி மற்றும்  பிரதமர்  அமைச்சர்கள்,    முப்படை தளபதிகள்  போலீஸ் மா அதிபர் உட்பட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.   Air Force Headquarters


Station Colombo


Station Piduruthalagala

join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை