இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல 60 ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பாடநெறி ஆரம்பம்.

2019-05-13 12:09:12
இல 60 ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பாடநெறி ஆரம்பம்.
இல 60 ஜூனியர் கட்டளை மற்றும் ஊழியர் பாடநெறி   சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தின் ஜூனியர்    கட்டளை மற்றும் ஊழியர் பாடநெறி   பாடசாலையில் கடந்த 2019 ஏப்ரல் 01  திகதி  ஆரம்பிக்கபட்டது. பாடநெறி ஆரம்ப நிகழ்வு  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  தி சில்வா அவர்களின்  வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது. இதனபோது தலைமை பயிற்றுவிப்பாளர்கள்  மற்றும் பிற ஆலோசகர்களினால்  பயிற்சி அதிகாரிகளுக்கு  பாட திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர்.

இந்த பயிற்சிநெறியில்  விமானப்படை  அதிகாரிகள்  ( ஸ்கொற்றன்  ளீடர் , பிளைட் லேப்ட்டினால் ) மற்றும்  கடற்படை அதிகாரிகள் 02 ம்  பாக்கிஸ்தான்  வங்காளதேச  விமானப்படை  அதிகாரிகள்  உட்பட 22 பேர் இந்த பயிற்சிநெறியில்  உள்ளடங்குகின்றனர்  இந்த பாடநெறி 14 வாரம்கள் இடம்பெறுவதோடு 2019 ஜூன் 28 ம் திகதி  நிறைவுக்கு வரவுள்ளது.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை