இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

சீனவராய விமானப்படை கல்விப்பீடத்தின் 58 வது வருடத்தை முன்னிட்டு முழுநேர இரவு பிரித் நிகழ்வு.

2019-05-13 12:11:50
சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தின்  58 வது  வருடத்தை முன்னிட்டு  முழுநேர இரவு பிரித்  நிகழ்வு.
சீனவராய  விமானப்படை  கல்விப்பீடத்தின்  58 வது  வருடத்தை முன்னிட்டு  நாட்டுக்காக உயிர்நீத்த வீர்ரகளுக்கும்  யுத்தத்தில் அங்கவீனமுற்ற வீரர்கள் மற்றும் விமானப்படை  தளபதி மற்றும் படைவீரர்கள் ஆகியோருக்கு ஆசிபெறும் வகையில்  அன்னதான நிகழ்வுடன்  முழு இரவுநேர  பிரித் நிகழ்வும்  கடந்த 2019 ஏப்ரல் 03 ம் திகதி    சீனவராய  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சம்பத் துய்யகொந்தா  அவர்களினால் ஏற்றபாடு செய்யபட்டு இருந்தது.

இந்த நிகழ்வில்  பிக்குகளால்  புத்ததாது  தேசிய நடனத்துடன்    கொண்டுவரப்பட்டது இதனபோது அணைத்து அதிகாரிகள் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்   ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை