இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை பெண்கள் அணியினர் 3 x 3 பிக் அப் திறந்த போட்டித்தொடரில் 02 ம் இடத்தை பெற்றனர்.

2019-06-27 08:27:43
இலங்கை விமானப்படை  பெண்கள்  அணியினர் 3 x 3  பிக் அப்  திறந்த போட்டித்தொடரில்  02 ம் இடத்தை பெற்றனர்.
இலங்கை  கூடைப்பந்தது சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 2019  ஆண்டுக்கான 3 x 3  பிக் அப்  திறந்த   கூடைப்பந்து போட்டிகள்  கடந்த 2019 ஜூன் 16 ம் திகதி  நாவல  ஹெட்வேய்  வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த போட்டிகளில் கலந்துகொண்ட  விமானப்படை அணியினர்  ரெக் மாஸ்டர் அணியுடன்  இடம்பெற்ற இறுதிப்போட்டியில்  கலந்து கொண்டு 02 ம் இடத்தை பெற்றது.  

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை