இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் கடற்படை தளபதியை சந்தித்தார்.

2019-06-27 08:38:57
இலங்கை விமானப்படை  தளபதி அவர்கள்  கடற்படை தளபதியை  சந்தித்தார்.
இலங்கை விமனப்படையின்  தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் அவர்கள்  இலங்கை கடற்படை தளபதி வைஸ்  அட்மிரல்  பியால் தி சில்வா  அவர்களை கடந்த 2019 ஜூன் 19ம் திகதி  கடற்படை தலைமை காரியாலயத்தில் வைத்து   சந்தித்தார்.

இதன்போது கடற்படை அணிவகுப்பு மரியாதையுடன்   விமானப்படை தளபதி  அவர்கள்  வரவேற்கப்பட்டார் .அதனை அடுத்து   இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல்  இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கும்  கடற்படை தளபதி  அவர்களுக்கும் இடையில்  நினைவு சின்னம் பரிமாறப்பட்டது .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை