இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

மொரவெவ விமானப்படை தளத்தில் 2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.

2019-07-02 16:19:12
மொரவெவ  விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை.
நிகழ்வு கடந்த 2019 ஜூன்  27 ம் திகதி  இடம்பெற்றது   இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக  மொரவெவ விமானப்படை பதில்  கட்டளை அதிகாரி விங் கொமாண்டர்  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகளுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)
அதன்பின்பு தளபதி அவர்களால்  அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது  புதிதாக நிர்மணிக்கப்பட்ட  போலீஸ் பிரிவின் பார்வையாளர்கள் அறையும் தளபதி அவர்கள் பார்வையிட்டார் அதனை தொடர்ந்து அணைத்து பிரிவுகளுக்கும் தளபதி அவர்கள் பரீச்சனைக்க விஜயம்  மேட்கொண்டார்.

பரீட்சனை முடிவின் போது அணைத்து நிலை பகல்பொசனை நிகழ்விழும் விமானப்படை தளபதி அவர்கள் கலந்துகொண்டார் இறுதியாக உரை நிகழ்த்திய விமானப்படை தளபதி அவர்கள்  சிறப்பாக இந்த   பரீட்சணையை தயாரித்தமைக்கு  நன்றி தெரிவித்தார் .


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை