இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பரசூட் பயிற்சி பாடசாலை தனது 17வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

2019-08-01 11:39:25
அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பரசூட் பயிற்சி பாடசாலை தனது 17வது   ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
அம்பாறை விமானப்படை தளத்தில் அமைந்துள்ள பாராசூட் பயிற்சி பாடசாலை  கடந்த 2019 ஜூலை 15ம் திகதி  கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் விஜேரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தனது 17 வது நினைவுதினத்தை கொண்டாடியது.

இதன்போது  உகனை  பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ப்ரியதசநாராம விகாரையில்  பொது சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்றது  மேலும் அனைவரின் பங்கேற்பில்  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் இடம் பெற்றது.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை