இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

மாலைதீவின் உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

2019-08-01 11:40:28
மாலைதீவின்  உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகர்  இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ள மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்  லெப்பிடினால் கேர்ணல்  இஸ்மாயில் நசீர் அவர்கள் கடந்த 2019 ஜூலை 17ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .

இதன்போது இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை