இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் (இரண்டாம் நாள்)

2019-08-01 11:47:35
2019 ம் ஆண்டுக்கான  விமானப்படை  தளபதி  பரீட்சனை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  (இரண்டாம்  நாள்)
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  கட்டுநாயக்க விமண்படை தளத்தின் வருடாந்த பரீட்சனை ( இரண்டாம் கட்டம் ) கடந்த  2019 ஜூலை 19 ம் திகதி இடம்பெற்றது.

இரண்டாம் கட்ட பரீட்சணை  தளபதி அவரக்ளினால் அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது அதனை தொடர்ந்து தளபதி அவர்களினால் படைத்தளத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த பரீட்சனையை  சிறப்பாக அமையத்தமைக்கு நன்றி கூறப்பட்ட்டதுடன்  மேலும் தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப விமானப்படை தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அண்மையில் கட்டுவபிட்டி ஆலயத்தின்  மீதான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கட்டுநாயக்க  விமானப்படைதள  ஊழியர்கள் ஆற்றிய மகத்தான பங்கை விமானப்படைத் தளபதி தனது உரையின் போது நினைவு கூர்ந்தார். நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக படைத்தளத்தின் வளர்ச்சி நடவடிக்கைகளை பெரிய அளவில் மேற்கொள்ள முயற்சித்ததையும் அவர் பாராட்டினார். சிறப்பாக இந்த பரீட்சணையை  சீராக ஏற்பாடு செய்தமைக்கு கட்டளை அதிகாரி மற்றும் அனைத்து அங்கத்தவர்களும் தனது நன்றிகளை தெரிவித்தார்.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை