இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை திட்டம்

2019-08-07 15:48:42
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் விசேட நன்கொடை  திட்டம்
இலங்கை விமானப்படைசேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களினால் சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவீரத்ன .  அவர்களுக்கு சக்கர  நாற்காலி ஒன்றை கடந்த  2019 ஜூலை 31 ஆம் திகதி  விமானப்படை தலைமைகாரியாலய சேவா வனிதா பிரிவில் வைத்து வழங்கப்பட்டது

சிரேஷ்ட விமானப்படை வீரர்  செனவிரத்ன அவர்களின் ஊனமுற்ற தாயின் பயன்பாட்டிற்காக இந்த  சக்கர நாற்காலியை  நன்கொடையாக வழங்கப்பட்டது .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை