இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

ரஷ்யா உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

2019-09-10 15:44:30
ரஷ்யா  உயர்ஸ்தானியர் காரியாலயத்தில் தூதுவர்  இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கையில் அமைந்துள்ளரஷ்ய  தூதரகத்தின் தூதுவர்  கௌரவ மேடேறி  அவர்கள் கடந்த 2019 ஆகஸ்ட் 20 ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை சந்தித்தார் .

இதன்போது இருவருக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்பு இருவருக்கும் இடையில் நினைவு சின்னம் பரிமாறப்பட்டது.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை