இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

26வது குவான் ழாக் செவன வீட்டுத்திட்டம் கையளிப்பு.

2019-09-10 16:03:54
26வது குவான் ழாக் செவன வீட்டுத்திட்டம் கையளிப்பு.
குவன் லக்  செவன வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  26 வது வீட்டு வேலைத்திட்டம்  சார்ஜன்ட்  சோமரத்ன அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் கடந்த 2019 ஆகஸ்ட் 23 ம் திகதி கையளிக்கப்பட்டது.

சேவா வனிதா பிரிவின் நிதிஉதவியுடன்  விமானப்படை  சிவில் பொறியியல் பிரிவு மற்றும் ஏக்கல விமானப்படைதளத்ததினால்  நிர்மாணிக்கப்பட்டது .இந்த திட்டம் சிவில் பொறியியல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் ஏக்கல  விமானப்படை  கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள்  சேவா வனிதா அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை