இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மதுர பீரிஸ் விஜயாபா மோட்டோகிராஸ் 2019 போட்டி ராணுவ தளபதி சவால் கிண்ணத்தை சுவீகரித்தார்.

2019-09-10 16:17:47
விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மதுர பீரிஸ்   விஜயாபா மோட்டோகிராஸ் 2019 போட்டி ராணுவ தளபதி சவால் கிண்ணத்தை சுவீகரித்தார்.
விமானப்படை மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மதுர பீரிஸ்  அவர்களினால் 2019 ஆகஸ்ட் 25ம் திகதி போயகனே பிரதேசத்தில் இடம்பெற்ற   விஜயாபா மோட்டோகிராஸ் 2019 போட்டி ராணுவ தளபதி சவால் கிண்ண மோட்டார் சைக்கிள் போட்டியில் சீ .சீ  125 பிரிவில் முதலாம் இடத்தை பெற்று வெற்றி கிண்ணத்தை சுவீகரித்தார் .

மேலும், விமானப்படை வீரர்  மதுரா பீரிஸ் 125 சிசி இராணுவ  பிரிவிலும், 125 சிசி ரேசிங் தொடரிலும் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

2012 ஆம் ஆண்டில்விமானப்படை மோட்டார் பந்தய அணியில் இணைந்த விமானப்படை வீரர்  மதுரா பீரிஸ், இலங்கை விமானப்படை மோட்டார் சைக்கிள் போட்டிகளில் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை