இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கொழும்பு விமானப்படை மருத்துவமனையில் 02 வது பெரிய அறுவை சிகிசிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றது.

2019-09-10 16:21:00
கொழும்பு  விமானப்படை  மருத்துவமனையில் 02 வது  பெரிய அறுவை சிகிசிச்சை வெற்றிகரமாக இடம்பெற்றது.
கொழும்பு  விமானப்படை  பணிப்பகம்  மிகப்பெரிய மைல்கல்லை  எட்டியது  கடந்த ஆகஸ்ட் 06 ம் திகதி  கொழும்பு விமானப்படை   வைத்தியசாலையில் ஊடாக 02 வது மிகப்பெரிய  அறுவை சிகிசிச்சை வெற்றிகரமாக இடம்,பெற்றது.

அறுவை சிகிசிச்சைஆலோசக வைத்திய நிபுணர்  கே சி. ரனதுங்க,  மயக்க மருந்து வைத்திய  நிபுணர் என்.எஸ்.ஏ விக்ரமசிங்க , ஆகியோருடன்  விமானப்படை வைத்தியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள்  ஆகியோரின் பங்களிப்பில் வெற்றிகரமாக இடம்பெற்றது .

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை