இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

தியத்தலாவ விமானப்படை தளத்தின் 67 வது வருட நினைவு தினம்.

2019-10-29 18:46:28
தியத்தலாவ விமானப்படை தளத்தின் 67 வது   வருட  நினைவு தினம்.
தியத்தலாவ விமானப்படை தளத்தின்  தனது  10 வது  வருட நினைவை கடந்த 2019 அக்டோபர் 15 ம் திகதி தியத்தலாவ  விமானப்படை தளத்தில்   கொண்டாடியது. நினைவுநாள் அன்று தியத்தலாவ விமானப்படை தளத்தின்பதில்  கட்டளை  அதிகாரிஎயார் கொமாண்டர் சமிந்த விக்ரமரத்ன     அவர்களினால்  காலை அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது. இதன்போது உரை நிகழ்திய பதில் கட்டளை அதிகாரி அவர்கள்  இந்த படைத்தளத்தின்  முக்கியத்துவம்  பற்றியும் இந்த மகத்துவமிக்க  இராணுவ வரலாற்று  காரணிகளையும்  இதுவரை தேசத்துக்கு  எவ்வித களங்கமும் இன்றி சேவையை வழங்கியது  பற்றியும்  விவுரை ஒன்றயும் நிகழ்ந்தினார். மேலும் அவர் கலந்த காலங்களில்  இந்த பயிற்சி பாடசலை  ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து  இங்கு கடமை புரிந்த  கட்டளை அதிகாரிகளுக்கு சிறந்த சேவையை அளித்த இங்கு சேவை செய்த அனைத்து படை வீரர்களுக்கும் சிவில் ஊழியர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்தரார்.

தியத்தலாவ  விமானப்படை தளத்தை  அடிப்படை பயிற்ச்சி  பாடசாலையாக இயக்கிக்கொண்டு செல்ல ஆதரவளிக்கும்  விமானப்படை தளபதி அவர்களுக்கும்  மற்றும் பணிப்பாளர்களுக்கும்  தனது  நன்றிகளை  தெரிவித்தார்.

அன்றய தினம்  கஹகொல்லா.  நிசன்சலராமயா, புனித குடும்ப கான்வென்ட் பாடசாலையில்  சிரமதான ஏட்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை