இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல 09 பேரிடர் உதவி மற்றும் பதிலுதவி குழுக்கள் பாடநெறி சான்றுதல் வழங்கும் வைபவம்.

2019-11-07 11:42:32
இல 09  பேரிடர் உதவி மற்றும் பதிலுதவி குழுக்கள்  பாடநெறி  சான்றுதல் வழங்கும் வைபவம்.
இல 09  பேரிடர் உதவி மற்றும் பதிலுதவி குழுக்கள்  பாடநெறி  சான்றுதல் வழங்கும் வைபவம்  கடந்த 2019 அக்டோபர் 25 ம் திகதி  முல்லைத்தீவு  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது .

07 அதிகாரிகளுட்பட  23 படைவீர்கள்  இந்த பாடநெறியை பூர்திசெய்தனர் .

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு விமானப்படை பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் கொடிங்கடுவ அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும் அனர்த்தமுகாமைத்துவ  பாடசாலை கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் ளீடர்  மடகப்போல  அவரக்ளும் மாற்றுமதிகரிகள்  படைவீரர்களும் கலந்துகொண்டனர்.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை