இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை தியத்தலாவ விமானப்படை தளத்தில்.

2019-11-07 11:45:20
2019ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த  பரீட்சனை தியத்தலாவ விமானப்படை தளத்தில்.
தியத்தலாவ   விமானப்படை தளத்தில்  2019 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதியின் வருடாந்த பரீட்சனை  நிகழ்வு கடந்த 2019அக்டோபர் 28  ம் திகதி  இடம்பெற்றது.   

இந்த நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ்  அவர்களினால்   இந்த பரீட்சனை நிகழ்த்தப்பட்டது  இதன் முதல் நிகழ்வாக    தியத்தலாவ   விமானப்படை  பதில்  கட்டளை எயார் கொமாண்டர்  சமிந்த  விக்ரமரத்ன  அவர்களினால் அணிவகுப்பு மரியாதையும்  வழங்கப்பட்டதுடன் தளபதி அவர்களினால்   பரீட்சனை  அணிவகுப்பு  பரீட்சிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  தளபதி அவர்களால் சிறப்பாக சேவை படை வீர்ரகள்  சிவில் ஊழியர்களுக்கான விமானப்படை தளபதி விருதும் வழங்கி வைக்கப்பட்டது அவர்களுடைய (பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்)

அதன்பின்பு தளபதி அவர்களால்   பயிற்ச்சி பாடசாலை மற்றும்   அனைத்து பிரதேசமும் பார்வையிடப்பட்டது  நிறைவின் போது  பரீட்சணையை சிறப்பாக எப்பாடு செய்தமைக்கு  அனைவருக்கும் விமானப்படை  தளபதி அவர்கள் நன்றி கூறினார்.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை