இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

கங்காராம விஹாரை அதைச் சுற்றியுள்ள பகுதியையும் விமானப்படை கிருமிநீக்கம் செய்தது.

2020-05-14 09:51:13
கங்காராம விஹாரை  அதைச் சுற்றியுள்ள பகுதியையும் விமானப்படை கிருமிநீக்கம்  செய்தது.
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கங்காராம  விஹாரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2020  மே 6 ஆம் திகதி  விமானப்படை உயிரியல், வேதியியல், கதிர்வீச்சு மற்றும் அணு வெடிபொருள் வெடிப்பிற்கு  பிரிவின் மூலம்  கிருமிநீக்க வேலைகள் இடம்பெற்றது .

மேலும் வெசாக் தினத்தை முன்னிட்டு விமானப்படையினரால்  6000 உணவுப்பொதிகள்  கங்காரம  விஹாரையில் வைத்து வழங்கப்பட்டது.


join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை