இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை கட்டுகுருந்த விமானப்படை முகாம் தனது 26 வது ஆன்டு பூர்த்தியை சிரப்பாக கொன்டாடியது

2010-11-19 15:39:42
இலங்கை கட்டுகுருந்த விமானப்படை முகாம் தனது 26 வது ஆன்டு பூர்த்தியை சிரப்பாக கொன்டாடியது
கட்டுகுருந்த விமானப்படை முகாம் 2010 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி அன்று தனது 26 வது ஆன்டு பூர்தியை சிரப்பாக கொன்டாடியது.

அரச கப்பள் விமானப்படையாய் கப்டன் ஜி.எ.ரொதகாம் தலைமயிள் 1943 ஆன்டு இந்த முகாம் ஆரம்பமாகியது.இரன்டாம் உலகபோரின் போது தனது பங்கை மிக பெரிதாக வளங்கியது குரிப்பிடதக்கதாகும்.பின்பு 300 அதிகாரிகளும்,3000 மேள்ப்பட்ட படையினர்களும் என இந்த முகாம் அடிவார முகாமாய் மாரியது.

1984 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கௌரவ நிதித் திட்டம் அமைச்சர் ரொனித மெல் அவர்களாள் அரச கப்பள் விமானப்படை முகாமிளாக இறுந்த கட்டுகுருந்த முகாம் இலங்கை விமானப்படை முகாமிளாக மாரியது. இன்று இந்த முகாம் மிகசிறந்த விமானப்படை முகாமாக,மூன்று விமானப்படை பயிற்சிப் பள்ளிகூடங்கலை நடாத்திகொன்ரு வரிகிறது.

26 வது ஆன்டு பூர்தியை முன்னிட்டு கட்டுகுருந்த முகாம் ஆனையாளர் ஸ்கொட்ரன் லீடர் சிந்தக்க ஏராத் அவர்களின் சிந்தனையிள் கழுத்தரை கல்பாத்த குழந்தை அனாதை இல்லத்திக்கு நன்கொடைப்பொருட்களும், கன்டு நடும் நிகள்வும், விளையாட்டு போட்டிகளும் என விழா மிக சிரப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை