இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படையின் வெடிபொருள் அகற்றும் பிரிவின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அடிப்படை பயிற்ச்சியாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவு சான்றுதல் மற்றும் இலச்சினை வழங்கும் வைபவம்.

2021-02-07 11:27:22
விமானப்படையின்  வெடிபொருள் அகற்றும்  பிரிவின் பயிற்றுவிப்பாளர் மற்றும் அடிப்படை பயிற்ச்சியாளர்களுக்கான  பயிற்சிநெறி  நிறைவு சான்றுதல் மற்றும் இலச்சினை வழங்கும் வைபவம்.
இல 03  பயிற்றுவிப்பாளர் , இல 40 அதிகாரிகள் பயிற்ச்சி  , இல 55 ஆண்கள் , இல 15 பெண்கள் , இல 30  கடல்படை ஆகிய வெடிபொருள் அகற்றும்   பயிற்ச்சி நெறிகளின்  நிறைவு வெளியேற்றும் மற்றும் சான்றுதல்கள் மற்றும் இலச்சினைகள் வழங்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர் 17ம்  திகதி  பாலவி  விமானப்படைத்தளத்தின் வெடிபொருள் அகற்றும்   பயிற்ச்சி பாடசாலையில் இடம்பெற்றது .

இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக  விமானப்படை  விமானபொறியியல் பிரதி பணிப்பாளர் எயார் கொமடோர் ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த பயிற்சிநெறியில்  ஒரு அதிகாரி உற்பட 10 பயிற்றுவிப்பாளர்கள் , மற்றும் 03  விமானப்படை அதிகாரியுடன்  ஒரு கடல்படை அதிகாரியும்  21 விமானப்படை வீரர்கள் 03  பெண்  வீராங்கனைகள்  இந்த பயிற்சி நெறியை நிறைவுசெய்தனர்.

மேலதிக வெற்றியாளர்களின் விபரங்கள்  ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை