இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை தலபதிக்கு மீண்டும் இரு பதவிகள்

2010-06-09 15:59:58
விமானப்படை தலபதிக்கு மீண்டும் இரு பதவிகள்
விமானப்படை தலபதி எயார் சீப் மஷல் ரொஷன் குணதிலக்க அவர்கள்க்கு ரக்பி மற்றும் உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவராக 31.05.2010 திகதி நியமிக்கப்பட்டார்.

சென் பீட்டஷ் பாடசாலையில் ஷ்கமப் வீரராகவும் 1978 இருந்து 1984 வரை வான்படை ரக்பி கலகத்தின் பிலங்கர் வீரராகவும் விலையாடி வந்த ஒரு சிறந்த வீரராவார்.

இவர் வான்படை சகல விளையாட்டு துறைகளில் இருந்து திறமையான வீரர்ககளை உருவாக்கிய ஒரு சிறந்த தலபதியாவார்.

ரக்பி உதைபந்தாட்ட சங்கதின் தலைவரான இவர் ரக்பி விலையாட்டு அபீவிருதிசெய்ய கூடிய சக்தி உள்ளவர் ஆவார்.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை