இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுத்தொகை விமான படையினர்கலாள் கன்டுபிடிப்பு

2010-11-23 14:04:36
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுத்தொகை விமான படையினர்கலாள் கன்டுபிடிப்பு
திருகோனமடு விமான படை முகாம் படையினர்கலாள் வெள்லைமுள்லைவைக்கால் பிரதேசத்தில் செய்யப்பட்ட சோதனைகலின் மூலம் எல்.டி.டி.ஈ க்கு சொந்தமான மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கல்,வெடி குன்டுகல் கன்டுப்பிடிக்க பட்டது.

மறுவாழ்வு மையம்த்திள் வாழும் எல்.டி.டி.ஈ செர்ந்த ஒருவரின் தகவளின் மூலம், பைலட் நிலதாரி பி.எஸ்.டி.டி ரூப்பசிங்கவின் தலைமயில் இந்த சோதனை முயர்ச்சி வெற்றிகரமாக முடிந்தது.கன்டுப்பிடிக்க பட்ட ஆயுதங்களின் விபரம்

க்லேமோர் மயின் கிலொகிராம் 12.5  - 10

க்லேமோர் மயின் கிலொகிராம் 2.5  - 03

ஆர்.பி.ஜி டெயிள் பூஸ்டர் - 36

60 மி.மி மொட்டார் குன்டு - 23

எல்.டி.டி.ஈ கய் குன்டு ( தமிழன் குன்டு )  - 26

81 மி.மி மோட்டார் குன்டு - 06        

ஆர்.பி.ஜி குன்டு  - 03

ட்ராப்பின் சுவிச்   - 42

130 மி.மி குன்டு  - 01

100 மி.மி குன்டு  -01

பாபா மோட்டார் குன்டு (எல்.டி.டி.ஈ தயாரிப்பு)  - 01

நம்பர் 06 ரிளிசிங் சுவிச் - 15   

12.7 மி.மி புள்லட் - 500

7.62 மி.மி எம்.பி.எம்.ஜி புள்லட்  - 1710

7.62 X 54 மி.மி லின்க் வித் புள்லட் - 227

9 மி.மி X 18 பிஸ்டல் புள்லட்   - 1280

14.5 மி.மி லின்க் ( புள்லட் இல்லாத ) -  11

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை