இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இல.26 அடிப்படை மற்றும் இல.05 சுதந்திர வீழ்ச்சி பரிசூட் பயிற்சி நிறைவு விழா

2012-10-18 07:29:59
இல.26 அடிப்படை மற்றும் இல.05 சுதந்திர வீழ்ச்சி பரிசூட் பயிற்சி நிறைவு விழா
கடந்த 12.10.2012ம் திகதியன்று இலங்கை விமானப்படை அம்பாரை பரிசூட் பாடசாலையில் வைத்து  இல.26 அடிப்படை பரிசூட் பயிற்சி மற்றும் இல.05 சுதந்திர வீழ்ச்சி பரிசூட் பயிற்சி நெறி ஆகியவைகளின் பயிற்சி நிறைவு விழா விமானப்படை செயல் முறை இயக்குனர் "எயார் வைஸ் மார்ஷல்" GP புலத்சிங்கல தலைமையில் மிக விமர்சியாக இடம்பெற்றது.

எனவே இங்கு இல.26 அடிப்படை பரிசூட் பயிற்சி மற்றும் இல.05 சுதந்திர வீழ்ச்சி பரிசூட் பயிற்சி நெறி ஆகியவைகளின் சுமார் 42 வீரர்கள் பங்கு பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இங்கு விஷேட அணிவகுப்பு மரியாதை மேற்கொள்ளப்பட்ட அதேநேரம் இந்நிகழ்வுக்கு இலங்கை விமானப்படை செயல் முறை இயக்குனர் உட்பட அம்பாரை மாவட்ட கடற்படை அதிகாரி "கொமடோர்" UI சேரசிங்க மற்றும் அம்பாரை விமானப்படை பரிசூட் பாடசாலையின் கட்டளை அதிகாரி அதுல நானயக்கார என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை