இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு செக் குடியரசிக்கு கொண்டு செல்லப்பட்டன.

2012-10-18 07:37:04
இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு செக் குடியரசிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புணர்வை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், செக் குடியரசின் பராகுவே மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையிலிருந்து யானைக் குட்டிகள் இரண்டு விமானப்படைக்குச் சொந்தமான C-130 விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

இதற்கு பதிலாக அந்நாட்டிலிருந்து மேற்படி யானைக்குட்டிகளுக்கு பதிலாக செக் குடியரசிலிருந்து இரு கொமடோ டிராகன்கள், பிரஸ்வால்ஸ்கி குதிரைகள் மற்றும் இரு நீர்யானைகள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.

View Video


நிகழ்ச்சிகள்
  • The 9 Day Revolution @ IDH
  • Marshal of The Sri Lanka Air Force Roshan Gunathileke Visits SLAF Establishments
  • Sri Lanka Air Force Blood Donation Campaign
  • Role of the SLAF against of Covid-19
  • Contribution of the Armed Forces to the Suppression of Covid-19
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை