இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை வவுனியா முகாமின் 34வது நிறைவாண்டு விழா

2012-11-07 22:47:58
விமானப்படை வவுனியா முகாமின் 34வது நிறைவாண்டு விழா
இலங்கை விமானப்படை வவுனியா முகாமின் 34வது நிறைவாண்டு விழா அக்டோபர் 27ம் திகதியன்று வவுனியா விமானப்படை முகாமில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது விஷேட அணிவகுப்பினை தொடர்ந்து ஆரம்பமானதுடன், இது கட்டளை அதிகாரி 'எயார் கொமதோர்' NHV குணரத்னவினால் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு வவுனியா பிரதேச ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட் சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.Celebration Day ParadeCricket tournament

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை