இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

வெளிநாட்டவர்கள் குழு விமானப்படை விமானத்தில் பயணம்

2012-11-08 09:50:20
வெளிநாட்டவர்கள் குழு விமானப்படை விமானத்தில் பயணம்
YPO இருந்து வெளிநாட்டவர்கள் குழு (இளம் தலைவர்கள் அமைப்பு)  இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்.ஏ. - 60 விமானங்கள் மூலம் கடந்த அக்டோபர் 28ம் திகதியன்று திருகோனமலை, சீன குடாவில் இருந்து ரத்மலானை வரை பயணித்தனர்.

மேலும் 80 வெளிநாட்டவர்கள் கொண்டிருந்தது குழு சீன குடாவில் இருந்து விமானப்படையின் 'ஹெலிடுவர்ஸ்' என்ற வர்த்தக விமான சேவைக்கு சொந்தமான மூன்று MI-17 ஹெலிகாப்டர்கள், ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் முல்லைத்தீவு பிரதேசத்திக்கு பயணித்தமை குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை