இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி - மட்டக்களப்பு

2012-11-08 09:53:13
மத விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி - மட்டக்களப்பு
கடந்த நவம்பர் மாதம் 3ம் மற்றும் 4ம் திகதியன்று இலங்கை விமானப்படை மட்டக்களப்பு முகாமின் உதவியுடன் மட்டக்களப்பு மங்கலாராமய விஹாரையில் 'கடின பின்கம' பிரித் உபதேசம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் அதிகாரிகள், படைவீரர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்தோடு மறுநாள் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் ,கலந்து கொண்ட தேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை