இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி விமானப்படை விமானத்தில் பயணம்

2012-11-12 12:14:08
நியூசிலாந்து கிரிக்கெட் அணி விமானப்படை விமானத்தில் பயணம்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஒரு எம். ஐ. -17 ஹெலிகாப்டர் மற்றும் ஒரு பெல் 412 ஹெலிகாப்டர் மூலம் கடந்த நவம்பர் 9ம் திகதியன்று கொழும்பு விமானப்படை முகாமில் இருந்து அம்பாந்தோட்டை வரை பயணித்தனர்.

எனவே இவர்களின் இப்பயணமானது அம்பாந்தோட்டையில் நடைபெறவிருக்கும் தற்போதைய கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான 4 வது மற்றும் 5 வது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வேண்டி ஆகும்.


நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை