இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

வீரவில விமானப்படை முகாமில் பிரித் ஓதும் வைபவம் ஒன்று.

2013-02-19 09:10:52
வீரவில விமானப்படை முகாமில் பிரித் ஓதும் வைபவம் ஒன்று.
வீரவில விமானப்படை  முகாமில் கட்டளை   அதிகாரி குருப் கெப்டன்    எம். டி. ஜே. வாசனாகே அவர்களின் தலமையின்  பிரித் ஓதும் வைபவம் ஒன்று 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி மற்றும்  16 ஆம் திகதி இடம்பெற்றது.

இதற்காக  விமானப்படை அங்கத்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள்  மற்றும்   அரசாங்க    உத்தியோகத்தர்கள்     கலந்து   கொண்டார்கள்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை