இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஆண்டு கருத்தரங்கு

2013-03-02 18:11:15
விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஆண்டு கருத்தரங்கு
விமானப்படை சேவா வனிதா பிரிவில் ஆண்டு கூட்டம் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தும்முல்ல உத்தியோகத்தர்கள் படை வீரரின் உணவறை இடம்பெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை முகாம்களின்  சேவாவனிதா தலைவிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

2013 ஆம் ஆண்டுக்காக புதிய உத்தியோகத்தர்கள்

தலைவி                    -  திருமதி நீரிகா அபேவிக்ரம
பிரதி தலைவி         -   திருமதி ரொஷானி குனதிலக
செயலாளர்              -    திருமதி சாமனி பதிரகே
பொருளாளர்           -     திருமதி  சன்ஜீவனி கொடகதெனிய


 
நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை