இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை ரெஜிமேந்து உத்தியோகத்தர்களின் போர் தகமைகள் முன்னேற்றம் செய்யூம் பயிற்சி பாடநெறி.

2013-03-02 18:13:34
விமானப்படை ரெஜிமேந்து உத்தியோகத்தர்களின் போர் தகமைகள் முன்னேற்றம் செய்யூம் பயிற்சி பாடநெறி.
தியதலாவை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டப். டப். பி. டி. பிரனாந்து அவர்களின் தலமையின்  விமானப்படை ரெஜிமேந்து உத்தியோகத்தர்களின்  போர் தகமைகள்   முன்னேற்றம் செய்யூம் பயிற்சி  ஒரு பாடநெறி 2013 ஆம் அண்டு பெப்ரவர் மாதம் 18 ஆம் திகதிலிருந்து 22 ஆம் திகதி வரை  தியதலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது. இதற்காக ரெஜிமேந்து உத்தியோகத்தர்கள் 11 பேர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை