இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

தலமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று

2013-03-04 09:23:17
தலமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று
இலங்கை விமானப்படையில் ஹெலிடுவர்ஸ் அங்கத்தவர்களுக்காக தலமைத்துவ அபிவிருத்தி  நிகழ்ச்சி  ஒன்று  2013 ஆம்  ஆண்டு பெப்ரவரி  மாதம்  23 ஆம் திகதிலிருந்து 25 ஆம் திகதி  வரை  மொரவெவ விமானப்படை முகாமில் ரெஜிமேந்து விசேட படையினால் இடம்பெற்றது.  இதற்காக  உத்தியோகத்தர்கள்  04 பேர் மற்றும் அதிகாரியற்ற  உத்தியோகத்தர்கள்  32  பேர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிகள்
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை