இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

44 வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது

2010-12-09 14:36:48
44 வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது
மூன்று மாதங்களாக திரிகோனமலை,சீன முகத்துர் ஆகிய வான்படை முகாம்களிள் நடைப்பெற்று வந்த அதிகாரிகளுக்கான நிர்வாகப்படிப்பை முடித்த 57 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு கடந்த 03 ஆம் திகதி சிறப்பாக நடைப்பெற்றது.

"ரஜரட பல்கலைக்கழகம்" பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிர்வாகப்படிப்பிள் 28 மூத்த அதிகாரிகளும், 29 இளைய அதிகாரிகளும், மேலும் ஒரு கற்பல்படை அதிகாரியும் பங்குபற்றியது குறிப்பிடதற்கதாகும்.

நிர்வாகப்படிப்பை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வின் பிரதான விருந்தினர்ராக விமான படை சுகாதார சேவை இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் என்.எச் குனரத்ன அவர்கள் கலந்துகொன்டார்கள். திரிகோனமலை,சீன முகத்துர் ஆகிய வான்படை முகாம் கல்விக் கழகத்தின் ஆனையாளராகிய குருப் காப்டன் ஜெ.எஸ்.ஐ விஜேமான்ன உற்பட மேலும் பலர் இன் நிகழ்விள் கலந்து சிறப்பித்தனர்.   

இந்த நிர்வாகப்படிப்பிள் சிரந்த மூத்த அதிகாரியாக பிலைட் சார்ஜன் வடுகெ அவர்களுக்கும், சிரந்த இளைய அதிகாரியாக கோப்ரல் விமலசிரி அவர்களுக்கும் சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தனர்.

நிர்வாக கல்விக் கழகத்தின் ஆனையாளராக விங் கமான்டர் டி.வி.டி  தேசப்பிரிய அவர்களும், பிரதான ஆலோசகராக ஸ்கொட்ரன் லீடர் பி.என் ஜயவிக்ரம அவர்களும் சேவைப்புரிகின்றனர். ஸ்கொட்ரன் லீடர் கெ.என் பாலசூரிய, ஸ்கொட்ரன் லீடர் ஆர்.எஸ்.ஏ.என்.ஈ ராஜபக்க்ஷ ஆகியோர் நிர்வாக கல்விக் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக கடமைப்புரிகின்றனர்.நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை