இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

விமானப்படை கெடெட் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற ஆங்கில மொழி பாடநெறி முடிக்கின்றன.

2013-04-17 15:47:25
விமானப்படை கெடெட் உத்தியோகத்தர்களுக்காக நடைபெற்ற ஆங்கில மொழி பாடநெறி முடிக்கின்றன.

55 ஆவது கெடெட் உத்தியோகத்தர்கள் பாடநெறியில் மற்றும் 07 ஆவது பெண் கெடெட் உத்தியோகத்தர்கள் பாடநெறியில் உத்தியோகத்தர்கள் 61  பேருக்காக நடைபெற்ற ஆங்கில மொழி பாடநெறி கடந்த நாட்டகள் முடிக்கின்றன். இந்த பாடநெறி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதிலிருந்து 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி வரை தியதலாவை விமானப்படை முகாமின் இடம்பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக தியதலாவை விமானப்படை முகாமில் பதில்  கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.பி.வி.கே. சேனாதீர அவர்களும் கலந்து கொண்டார்கள்.


நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை