இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப்போட்டி- 2013

2013-06-26 21:30:02
முகாம்களுக்கிடையிலான ஹொக்கி சுற்றுப்போட்டி- 2013
முகாம்களுக்கிடையில் இடம்பெற்ற ஹொக்கி சுற்றுப்போட்டியில் இலங்கை விமானப்படை ஏகல முகாமனது வெற்றிபெற்றதுடன் போட்டியானது 17.ஜுனி.2013ம் திகதியன்று ஏகல விமானப்படை முகாமினுள் இடம்பெற்றது.

எனவே இங்கு இறுதிப்போட்டியில் ஏகல விமானப்படை முகாமானது ,தியதலா விமானப்படை  பிரிவினை 7 வீரர்கள் மற்றும் 11 வீரர்கள் பங்குபற்றும்  இரு போட்டிகளிலும்  தோல்வியடையச்செய்து வெற்றியினை சுவீகரித்துக்கொண்டனது.

நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை