இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

இலங்கை விமானப்படை கிரிக்கெட் வீராங்கனைகளின் அயர்லாந்து பயணம்.

2013-07-20 03:16:13
இலங்கை விமானப்படை கிரிக்கெட் வீராங்கனைகளின் அயர்லாந்து பயணம்.
எதிர்வரும் 2013- 07- 20 ஆம் திகதி தொடக்கம் 2013- 08- 03 ஆம் திகதி வரை அயர்லாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி 20 தகுதிகான் போட்டிகளுக்காக இலங்கை அணியில் , இலங்கை விமானப்படை சார்பாக ஐந்து வீராங்கனைகள் ,கடற்படை சார்பாக நான்கு வீராங்கனைகள் உட்பட தரைப்படையின் இரண்டு வீராங்கனைகளும் தெரிவுசெய்யப்பட்டு அயர்லாந்துக்கு பயணமாகியுள்ளனர்.

எனவே இங்கு போட்டிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ளதுடன் இதில் "ஏ " குழுவில் பாகிஸ்தான்,நெதர்லாந்து,தாய்லாந்து மற்றும் சிம்பாபே அணிகளும், "பீ " குழுவில் இலங்கை,அயர்லாந்து,ஜப்பான் உட்பட கனடா அணிகளும் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு இலங்கை அணி முதலில் இங்கிலாந்து மகளிர் அணியுடன் ஒரு பயிற்ச்சி போட்டியில் விளையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.எல்.எ.சி. மனோதரா               எல்.எ.சி. ரணசிங்க             எல்.எ.சி.அதபத்து


எல்.எ.சி. வீரக்கொடி               எல்.எ.சி.மென்டிஸ்                    எ.சி. செனவிரதன
நிகழ்ச்சிகள்
  • Sinhala Tamil New Year
  • Jeewitayata Idadenna
  • SLAF Celebrates 68th Anniversary
  • Colombo Air Symposium 2019
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை