இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்

பொக்ஸ் ஹில் சூப்பர்குரொஸ் 2014 யில் விமானப்படை வீரன் மதுர பீரிஸ் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றது

2014-04-24 12:35:32
பொக்ஸ் ஹில் சூப்பர்குரொஸ் 2014 யில்  விமானப்படை வீரன் மதுர பீரிஸ் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றது
2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற பொக்ஸ் ஹில் சூப்பர்குரெnஸ் 2014 இல் விமானப்படை வீரன் மதுர பீரிஸ் 125cc மோட்டார் சைக்கிள் போட்டியில் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றது.

பொக்ஸ் ஹில் சூப்பர்குரொஸ் 2014 தியத்தலாவை இராணுவ அகாடமி மோட்டார் பந்தய பாதையில் உள்ள 22 ஆண்டாக நடைபெற்றது.

join-air-force
நிகழ்ச்சிகள்
  • SLAF Rescue Mission
  • Annual Pre-School Concerts 2019
  • School Application List
சேவைகள்
பதிப்புரிமை @ 2017 - இலங்கை விமானப்படையின் தகவல் தொழிநுட்ப பிரிவு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை