airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES

விமானப்படையின் விவாக விடுதி திறப்பு விழா.

Published on: 2011-04-30 09:22:45
விமானப்படையின் விவாக விடுதி திறப்பு விழா.
கொழும்பு - 08  P.சரவணமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள "குவன்புர"  பிரதேசத்தில் விமானப்படை உறுப்பினர்களுக்காக புதிதாக நிர்மானிக்கப்பட்ட விவாக விடுதி தொடர் மாடிக்கட்டிடம் ,இலங்கை விமானப்படைத்தளபதி "எயார்  மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் 15.04.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

எனவே விழாவானது விமானப்படைத்தளபதியின் வருகையைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றியதன்  பின்னர்  "பிரித்" உபதேசத்துடன் ஆரம்பமாகியதுடன் இங்கு  விமானப்படைத்தளபதியினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட விடுதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க  விடயமாகும்.

மேலும் இக்கட்டிடத்தொகுதியானது இரு மாடிக்கட்டிடத்தொகுதிகளையும் ,28 அறைகளையும் கொண்டுள்ள அதேநேரம் இவை ஒவ்வொன்ரும் 3 படுக்கையறைகள் ,குளியலறை, சாப்பாட்டறை,சமையலறை உட்பட வாகன தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளமையும் விஷேட அம்சமாகும்.



EVENTS
  • Colombo Air Symposium 2019
  • Colombo Air Symposium 2019
  • School Application List
join-air-force
join-air-force
SLAF_Notices
SERVICES
helitours
eagles-bay-view
china_bay
eaglesgolf-anuradhapura
lagoonview
marblebeach
material-laboratory
eagles-bay-view
souvenir-shop
© 2019 - Sri Lanka Air Force Directorate of Information Technology. All rights reserved