"மஞ்சி" சுபர் லீக் " கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அணி வெற்றியீட்டியதுடன் விமானப்படை இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
மேலும் போட்டியின் முதற்சுற்றில் விமானப்படை வெற்றியீட்டினாலும், ஏனைய 3 சுற்றிலும் வெளிநாட்டு பணியக அணி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எனவே இங்கு பிரதம அதிதிகளாக தேசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைச்சருமான கௌரவ டிலான் பெரேரா, " இளைஞ்ஞருக்கான நாளை" அமைப்பின் ஸ்தாபகரும்,பாரளுமன்ர உருப்பினருமான கௌரவ நாமல் ராஜபக்ஷ, இலங்கை விமானப்படைத்தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம போன்றோர் உட்பட கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதம அதிகாரி "எயார் கொமடோர்" ரோகன பதிரகே என பலரும் கலந்து சிறப்பித்தனர்.