இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன அலைவரிசையினால் ஒளிபரப்பப்படும் "ஆதரனிய யொவ்வனய" மாலை நேர நிகழ்ச்சியில், இலங்கை விமானப்படையின் இசைக்குழுவானது வெசாக் பண்டிகையை முன்னிட்டு கலந்துகொண்டது.
எனவே இவ்வாரான இராணுவ இசைக்குழுவானது "பிலைட் லெப்டினென்ட்" ஹெரி டி எஸ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய முன்னால் றோயல் சிலோன் விமானப்படைத்தளபதி "எயார் கொமடோர்" PH மெண்டிஸ் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.