முகாங்கள் இடைலான கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2017
1:06pm on Friday 18th August 2017
முகாங்கள் இடைலான  கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2017 இல் விமானப்படை கொழும்பு மற்றும் கட்டுநாயக்க  முகாம்கள் ஆண்கள் மற்றும் பெண்கள்  பிரிவில்  வெற்றிபெற்ரது.இநதப் போட்டி கொழும்பு ரைப்பில் கிரின் மெதானத்தில் நடைபெற்றது.

இதற்காக விமானப்படை தலைமைத் தலைவர் ஏர்  வைஸ் மார்ஷல் சுமங்கலா டயஸ் அவர்கள்  பிரதான விருந்தினராக கழந்துகொன்டார்கள். விமானப்படை மேலான்மை சபை  உறுப்பினர்கள் விமானப்படை கிரிகட் சங்கமம்  தலைவர்  ஏர் கொமடோ  ஆர்.எஸ்.
பியன்விளா  அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் இறுதி போட்டியைக் கண்டனர்.

ஆண்கள் முடிவுகளை

ஆட்ட நாயகன்
03090 ப்லயிட் லெப்டினன்  ஹேவகே

தொடர் நாயகன்
34995 கோப்ரல் பிரநெந்டோ

பெண்கள் முடிவூகள்

போட்டியின் ஆட்டக்காரர்
ஏ.டப்லியூ  3789 எல்.ஏ.சீ  துலாஞ்சானி

தொடரின் வீரர்
வீ.ஏ.டப்லியூ  01723 எல்.ஏ.சீ உதான

 
airforce_logo
SRI LANKA AIR FORCE
GUARDIANS OF THE SKIES
© 2021 Sri Lanka Air Force Directorate of Information Technology . All rights reserved